திட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு புதிய வீடுகளை வழங்கும் திட்டத்தின் மற்றுமொரு கட்டம்
மஹியங்கனை பிரதேச செயலாளர் பிரிவில் 11 குடும்பங்களுக்கு புதிய வீடுகளை நிருமாணிப்பதற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு அண்மையில் (30) பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தலைமையில் இடம்பெற்றது.
#Srilanka #lka #SL #News #newsdotlk


