திட்வா புயலால் பாதிக்கப்பட்ட அனுராதபுரம், நொச்சியகமவில் உள்ள வணிகங்களை மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்க உதவி

திட்வா புயலால் பாதிக்கப்பட்ட அனுராதபுரம், நொச்சியகமவில் உள்ள வணிகங்களை மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்க உதவி
  • :
திட்வா புயலால் பாதிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களை முன்பிருந்த நிலையை விட உயர்வாக மீட்டெடுக்கும்
அரசாங்கத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாக, நொச்சியகம பிரதேச செயலகத்தில் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சில் பதிவு செய்யப்பட்ட 15 தொழில்முயற்சியாளர்களுக்கு, பிரதேச செயலாளரின் ஆதரவில், சமீபத்தில் நொச்சியகம பிரதேச செயலகத்தில் தலா ரூ. 200,000 வீதம் வழங்கப்பட்டது.

Related Articles