உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேர்தலின் பெறுபேறுகள் நேற்று (07) வெளியிடப்பட்டு நிறைவடைந்ததுடன், தேசிய மக்கள் சக்தி 4,503,930 (43.26%) வாக்குகளைப் பெற்று, 3927 ஆசனங்களை வெற்றி பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 2,258,480 (21.69%) வாக்குகளையும் 1767 ஆசனங்களை வென்றதுடன், பொதுஜன பெரமுன 954,517 (9.17%) வாக்குகளுடன் 742 ஆசனங்களை வெற்றி பெற்றுள்ளது.
தேசிய ம
க்கள் சக்தி 43.26% வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சக்தி 21.69% வீத மற்றும் இலங்கை பொதுஜன பெரமுன 9.17% வீதத்தில் வெற்றி பெற்றுள்ள்து.
மக்கள் கூட்டணி 300, இலங்கை தமிழரசுக் கட்சி 377, சர்வஜன சக்தி 226, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 116, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 106, அனைத்து மக்கள் காங்கிரஸ் 60 ஆகிய ஆசனங்களை வென்றெடுத்துள்ளது.


