தேர்தல் பணிகளில் ஈடுபட்ட அரச ஊழியர்களுக்கு 2025.05.07 ஆம் திகதி விசேட விடுமுறை
2025.05.06 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட அரச ஊழியர்களுக்கு 2025.05.07 ஆம் திகதியை விடுமுறை நாளாக அறிவிப்பது குறித்து தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இது குறித்து ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை..