‘உத்தேச புதிய கல்வி மறுசீரமைப்பு’ தொடர்பில் சபை ஒத்திவைப்பு விவாதம் ஜூலை 24

‘உத்தேச புதிய கல்வி மறுசீரமைப்பு’ தொடர்பில் சபை ஒத்திவைப்பு விவாதம் ஜூலை 24
  • :

‘உத்தேச புதிய கல்வி மறுசீரமைப்பு’ தொடர்பில் சபை ஒத்திவைப்பு விவாதத்தை எதிர்வரும் 24ஆம் திகதி பி.ப. 5.30 மணி வரை நடாத்துவதற்கு, சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று (22) நடைபெற்ற பாராளுமன்ற விவகாரக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

- இலங்கை பாராளுமன்றம்.

Related Articles