உள்ளூர் அதிகார சபைகளுக்கான வாக்களிப்பு செயற்பாடுகளின் போது எந்தவித அசௌகரியங்களுமின்றி இயலாமைக்குட்பட்ட வாக்காளர்களக்கு அவசியமாக வசதிகள் வழங்குவதை உறுதிசெய்துகொள்ளும் நோக்குடன் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு: