வடக்கு மற்றும் தெற்கு மக்களின் மனங்களை ஒன்றிணைக்கவும், நாட்டின் பொருளாதாரத்தை உச்சத்திற்கு உயர்த்தி, செழிப்பான தென்னை அறுவடையை விருத்தி செய்யவும், சுபீட்சமானதாக மாற்றவும்,
*கற்பகத் தரு வளம்*
நாடே சுபீட்சம் ஆக்கும் விருட்சம்" என்ற தொலைநோக்குக் கருப்பொருளின் கீழ், ஆரம்பிக்கப்படும் "வடக்குத் தென்னை முக்கோணம்" ஆனது, பருத்தித்துறை, சிலாவத்துறை, மற்றும் கொக்கிளாய் ஆகிய மூன்று நகரங்களை இணைத்து, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மற்றும் வவுனியா ஆகிய 5 மாவட்டங்களையும் உள்ளடக்கி செயற்படுத்தப்படும்.


