பராமரிப்பாளர் துறையில் அனுபவமுள்ள 2149 இலங்கையர்களுக்கு, இஸ்ரேலில் வீட்டுப் பராமரிப்பாளரகளாக பணிபுரிவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
2025 ஜனவரி மாதம் முதல் இதுவரையிலும், 259 இலங்கையர்களுக்கு இந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளதுடன், ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி (இன்று) பயணிக்கவுள்ள 7 பெண்களுக்கு, விமான டிக்கெட்டுக்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு அண்மையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் இடம்பெற்றது.