ஏற்கனவே திட்டமிட்டபடி ஸ்ரீ தலதா யாத்திரையின் இறுதி நாள் இன்று (27) நிறைவடைவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது
அதன்படி , தலதா யாத்திரை இன்று (27) முற்பகல் 11 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு பிற்பகல் 5.30 வரை சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளது.
16 வருடங்களுக்குப் பிறகு இடம்பெரும் தலதா யாத்திரை கடந்த 18ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.