அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களின் வருடாந்த சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டி அண்மையில் (05) பொல்ஹேங்கொட மகாமாத்திய வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.
“Info – 2025” கிண்ணத்திற்காக 06அணிகள் போட்டயிட்டதுடன் போட்டியில் கிண்ணத்தை இம்முறை அரசாங்க திரைப்படப் பிரிவினால் சுவீகரித்துக் கொள்ளப்பட்டது.
அவ்வாறே, இரண்டாம் இடத்தை பிரச்சாரப் பிரிவு வென்றது.
அரசாங்க தகவல் பனிப்பாளர் நாயகம் ஹர்ஷ பண்டார தலைமையில் நடைபெற்ற இப்போட்டிக்காக அனுசரணை வழங்கிய நிறுவனத்தின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


