ஹெய்யந்துடுவ விளையாட்டுப் பயிற்சிப் பாடசாலைக்கான கைப்பந்து மகளிர் மற்றும் வலைப்பந்து மகளிர் மற்றும் ஆண்கள் அணிகள் தெரிவு செய்யப்பட உள்ளன
ஹெய்யந்துடுவ விளையாட்டுப் பயிற்சிப் பாடசாலைக்கான கைப்பந்து மகளிர் மற்றும் வலைப்பந்து மகளிர் மற்றும் ஆண்கள் அணிகளைத் தெரிவு செய்யும் நடவடிக்கைகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட்வுள்ளன.
தேசிய இளைஞர் சேவைகள் சபையின் ஹெயந்துடுவ விளையாட்டுப் பயிற்சிப் பாடசாலைக்கான கைப்பந்து மற்றும் கபடி ஆண்கள் அணிகளைத் தெரிவு செய்யும் நடவடிக்கைகள் நேற்று (29) நடைபெற்றது.
இவ்விழா, இளைஞர் விவகாரங்கள் பிரதி அமைச்சர் தினிந்து சமன் ஹென்னாயக்கவின் தலைமையில், தேசிய இளைஞர் சேவைகள் சபையின் வளாகத்தில் நடைபெற்றது.


