இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சு ஏற்பாடு செய்த Lanka Ride சைக்கிள் சவாரி யின் 3வது நாள் இன்று காலை 9.00 மணிக்கு அனுராதபுரம் நகரில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வு வர்த்தக, வாணிபத்துறை, கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தலைமையில் இடம்பெற்றது.


