இந்தியாவின் புது தில்லியில் சமீபத்தில் முடிவடைந்த (02) உலக பரா தடகள சாம்பியன்ஷிப்பில் இலங்கை இராணுவ பரா-தடகள வீரர் கோப்ரல் நுவான் இந்திக கமகே வெண்கலப் பதக்கம் வென்றார்.
ஆண்களுக்கான T44 நீளம் தாண்டுதல் போட்டியில் அவர் 6.46 மீட்டர் தூரம் தாண்டி, உலகின் சிறந்த பரா-தடகள வீரர்களின் வரிசையில் இணைந்தார்.


