2025 கதிர்காம பாதை யாத்திரை – சுற்றாடல் அமைச்சின் பூரண தலையீட்டுடன் சுற்றாடல் நேய பசுமை பாதை யாத்திரை

2025 கதிர்காம பாதை யாத்திரை – சுற்றாடல் அமைச்சின் பூரண தலையீட்டுடன் சுற்றாடல் நேய பசுமை பாதை யாத்திரை
  • :

யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் வரை குமண மற்றும் யாழ வனப்பூங்காக்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் பாதை யாத்திரையி;ன போது பொலித்தீன், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பதற்காக சுற்றாடல் அமைச்சு, வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம், லாஹ_கலை மற்றும் அம்பாறை பிரதேச செயலகம் மற்றும் முப்படையினர் இணைந்து பக்தர்களுக்குத் தெளிவூட்டும் நிகழ்வு இடம்பெற்றதுடன், அதனுடன் இணைந்ததாக கடந்த 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வு எதிர்வரும் 15 நாட்கள் முழுவதும் குமண வனப்பூங்காவின் நுழைவாயில் அருகில் நடாத்தப்படுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் சுற்றாடல் தினம் இம்முறை தொனிப்பொருளான பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாதிப்பைக் குறைத்தல் தொடர்பாக பக்தர்களுக்குத் தெளிவுபடுத்துதலும் கதிர்காமம் வரை மேற்கொள்ளப்படும் பாத யாத்திரையின் போது குமண மற்றும் யாழ வனப்பூங்காக்களினுள் சிறந்த சுற்றாடல் கட்டமைப்பிற்கு ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles