77வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு வெள்ளவத்தை ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்ற இஸ்லாமிய சமய நிகழ்வு

77வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு வெள்ளவத்தை ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்ற இஸ்லாமிய சமய நிகழ்வு
  • :

77வது சுதந்திர தினத்தை கொண்டாடும் முகமாக இன்றைய தினம் (04) வெள்ளவத்தை ஜும்மா பள்ளிவாசலில் இஸ்லாமிய சமய நிகழ்வு இடம்பெற்றது.

இந் நிகழ்வில் தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர், பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி முஸ்லிம் சமய பண்பாட்டலுவலகள் திணைக்கள பணிப்பாளர் எம் எஸ் எம் நவாஸ் உட்பட திணைக்கள உத்தியோகத்தர்கள், ஜம்மிய்யதுல் உலமா சபை அங்கத்தவர்கள், வெள்ளவத்தை ஜும்மா பள்ளிவாசலின் நிர்வாகிகள் மற்றும் பலர் பங்குபற்றியிருந்தனர்.

 

 

Related Articles