காலி மாவட்டத்தில் கறுவா பொருட்களின் தரம் மற்றும் விளைச்சலை அதிகரிக்க கறுவா அபிவிருத்தி திணைக்களத்தின் காலி மாவட்ட அலுவலகம் பல திட்டங்களைத் ஆரம்பித்துள்ளது.
அண்மையில் நடைபெற்ற காலி மாவட்ட விவசாயக் குழுவில் இது தெரியவந்தது.
மாவட்டத்தில் கறுவா உற்பத்தியின் தரத்தை அதிகரிப்பதற்காக பொருத்தமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான திட்டம் இதன் கீழ் செயற்படுத்தப்படுகிறது.


