களுத்துறை மாவட்ட பேருந்துகளை ஒருங்கிணைந்த கால அட்டவணையில் இயக்கும் முதல் கட்டம் ஆரம்பம்
களுத்துறை மாவட்டத்தில் களுத்துறை-ஹொரண, களுத்துறை-மத்துகம, களுத்துறை-நேபட, மதுகம-ஹொரண வீதிகளில் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளை ஒருங்கிணைந்த கால அட்டவணையில் இயக்கும் முதல் கட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்று (07) சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் மாவட்ட செயலாளர் ஜனக கே. குணவர்தன ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வு களுத்துறை பிரதான பேருந்து நிலையத்திற்கு அருகில் நடைபெற்றது.


