"பட்டதாரி தொழில்முனைவோர் உதயம் 2025" - Brain into Business நிகழ்ச்சித் திட்டம் அண்மையில் களனிப் பல்கலைக்கழகத்தின் தொழில் வழிகாட்டல் பீடத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வானது, கம்பஹா மாவட்ட ஊடகப் பிரிவு, தேசிய தொழில்முனைவோர் அபிவிருத்தி அதிகார சபை ற்றும் களனிப் பிரதேச செயலகத்துடன் இணைந்து, களனிப் பல்கலைக்கழகத்தின் தொழில் வழிகாட்டல் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்டது.


