களுத்துறையில் தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் போட்டி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

களுத்துறையில் தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் போட்டி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
  • :

தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் Clean Sri Lanka தேசிய திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட 2025/26 தேசிய உற்பத்தித்திறன்

விருதுகள் போட்டி குறித்து விழிப்புணர்வூட்டும் களுத்துறை மாவட்ட நிகழ்ச்சி, அண்மையில் (14) மாவட்ட செயலகத்தின் புதிய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

Related Articles