கிராமப்புற வீதிகள், குடிநீர் மற்றும் கழிவுப் பிரச்சினைக்கு அடுத்த வரவுசெலவுத் திட்டத்தில் கவனம் செலுத்தப்படும்

  • :
கிராமப்புற வீதிகள், குடிநீர் மற்றும் கழிவுப் பிரச்சினைக்கு அடுத்த வரவுசெலவுத் திட்டத்தில் கவனம் செலுத்தப்படும்

 மட்டக்களப்பு மாவட்டத்தின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க மக்கள் பிரதிநிதிகள் தலையிட வேண்டும். வாழைச்சேனை துறைமுகத்தை முழுமையாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை. திட்டமிடப்பட்டுள்ள அனைத்து வீதி நிர்மாணப் பணிகளையும் இவ்வருடத்திற்குள் ஆரம்பியுங்கள்.

 
மட்டக்களப்பு மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி பணிப்புரை
கிராமப்புற வீதி நிர்மாணம், குடிநீர் விநியோகம் மற்றும் திடக்கழிவுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அடுத்த வரவுசெலவுத் திட்டத்தில் விசேட அவதானம் செலுத்தப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்

Related Articles