லிட்ரோ வீட்டு எரிவாயு விலையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை...

லிட்ரோ வீட்டு எரிவாயு விலையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை...
  • :
சர்வதேச சந்தையில் எரிவாயு விலை அதிகரிப்பு மற்றும் அந்நியச் செலாவணி விகிதத்தில் காணப்படும்
சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மே மாதத்திற்காக லிட்ரோ வீட்டு எரிவாயு விலையை அதிகரிகரிக்காதிருப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு இலங்கை நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles