மஹவ-அனுராதபுரம் ரயில் சமிக்ஞை அமைப்பு மற்றும் நவீனமயமாக்கப்பட்ட மஹவ-ஓமந்தை ரயில் பாதை இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படும்.

மஹவ-அனுராதபுரம் ரயில் சமிக்ஞை அமைப்பு மற்றும் நவீனமயமாக்கப்பட்ட மஹவ-ஓமந்தை ரயில் பாதை இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படும்.
  • :

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று (06) அனுராதபுரம் ஸ்ரீ மகா போதியில் வழிபாட்டில் ஈடுபட உள்ளார் உள்ளார்.

இந்திய அரசாங்கத்தின் மானியமாக நிறுவப்பட்ட மஹவ-அனுராதபுரம் தொலைபேசி சமிக்ஞை அமைப்பை இந்தியப் பிரதமர் இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்க உள்ளார்.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]