மாகும்புர பல்வகை போக்குவரத்து மையத்திலிருந்து புறப்படும் பேருந்துகளின் தரத்தை பரிசோதிக்கும் முன்னோடித் திட்டத்தை கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மகரகம ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான தேவானந்த சுரவீர ஆரம்பித்து வைத்தார்.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]