மல்வானையில் உள்ள காணி ஒன்றில் தங்கியுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் மீது பிரதமரின் அவதானம்

மல்வானையில் உள்ள காணி ஒன்றில் தங்கியுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் மீது பிரதமரின் அவதானம்
  • :

மல்வானையில் உள்ள காணி ஒன்றில் தங்கியுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் மீது பிரதமரின் அவதானம்

தொம்பே பிரதேச செயலகத்தின் பொறுப்பில் உள்ள மல்வானைப் பகுதியில் ஒரு பல்கலைக்கழக மாணவர் குழு பல நாட்களாகத் தங்கியுள்ள விவகாரம், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

மாணவர்களின் கோரிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பிரதமரின் தலைமையில் இன்று (18) பிரதமர் அலுவலகத்தில் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. இந்தக் கலந்துரையாடலுக்குப் பிறகு, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படவுள்ளது.

Related Articles