மட்டக்களப்பு மாவட்டத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் புலமைப்பரிசில்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் புலமைப்பரிசில்கள்
  • :
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கும் நிகழ்வு, மட்டக்களப்புதேவநாயகம் மண்டபத்தில் இடம்பெற்றது.

 நிகழ்வில், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 56 குழந்தைகளுக்கு தலா ரூ. 25,000 வீதமும், க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த 82 குழந்தைகளுக்கு தலா ரூ. 30,000 வீதமும், க.பொ.த உயர் தரப் பரீட்சையில் சித்தியடைந்து உயர் கல்வி வாய்ப்புகளைப் பெற்ற 47 குழ புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் பணியகத்தின் நலன்புரிப் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் புலமைப்பரிசில் திட்டம் 1996 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை குழந்தைகளின் கல்வியை ஊக்குவிப்பதற்காக தொடர்ந்தும் மேற்கொள்ளந்தைகளுக்கு தலா ரூ. 40,000 வீதம் என்ற அடிப்படையில் மொத்தமாக 185 மாணவர்களுக்கு ரூ. 5,740,000 மதிப்புள்ள புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன.ப்பட்டு வருகிறது.

Related Articles