"முழு நாடுமே ஒன்றாக" தேசிய திட்டம், போதைப்பொருள் விநியோகத்தைத் தடுப்பது, போதைப் பொருட்களுக்கான தேவையைக் குறைப்பது, எதிரான நடவடிக்கைகளை விரிவுபடுத்துவது,
அடிமையானவர்களுக்கு புணர்வாழ்வு அளிப்பது, போதைப்பொருள் துஷ்பிரயோகத்தைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட தடுப்புத் திட்டங்களை செயல்படுத்துவது மற்றும் போதைப்பொருட்களுக்கு எதிராக சமூகத்தை வலுப்படுத்துவது உள்ளிட்ட பன்முக அணுகுமுறை மூலம் நாட்டில் நிலவும் போதைப்பொருள் (கடத்தலை) முற்றிலுமாகத் தடுக்கும் நோக்கில் 2025.10.30 முதல் செயல்படுத்தப்படுகிறது.
அதன்படி, 2025.11.22 நிலவரப்படி, பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தல்களின்படி, இலங்கை பொலிசாரினால் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை குறித்த அறிக்கை பின்வருமாறு.


