நீர் விநியோகம் துண்டிப்பு குறித்த அறிவித்தல் - அனுராதபுரம்

நீர் விநியோகம் துண்டிப்பு குறித்த அறிவித்தல் - அனுராதபுரம்
  • :

அத்தியவசிய பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக இன்று (29) இரவு 9.00 மணி முதல் நாளை (30) மாலை 06.00 மணி வரையில் கீழே குறிப்பிட்ட பிரதேசங்களுக்கு 21 மணி நேரம் நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் நீர் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

நீர் விநியோகம் துண்டிக்கப்படும் பிரதேசங்கள்
அனுராதபுரம் வடக்கு நீர் விநியோக அமைப்பு
கலத்தேவ, நெலும்கன்னியா, தரியங்குளம், கல்குளம், கவரெக்குளம், வண்ணம்மடுவ, குஞ்சிக்குளம், குருந்தன்குளம், மாத்தளை சந்தி, சாலிய மாவத்தை, தன்னயன்குளம், யாழ்ப்பாண சந்தி, பண்டாரபுளியங்குளம், தெப்பன்குளம், ஜெயந்திகிராமம், சாலியபுர, மங்கடவல, லிங்கலபார, கட்டமான்குளம்.

அனுராதபுரம் புதிய நகர நீர் வழங்கல் அமைப்பு - அனுராதபுரம் கட்டம் 1

மிஹிந்தலை நீர் விநியோக அமைப்பு

கந்துவட்டபார, ருவங்கம, வெல்லமொரண, தரியங்குளம், பலுகஸ்வௌ, சட்டம்பிகுளம், அம்பதலாகம, பொலிஸ் கிராமம், மஹிந்த ராஜபக்ஷ மாவத்தை, கிரிந்தேகம, கன்னட்டிய மற்றும் குருதன்குளம்.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | editor@news.lk