நிதி கல்வியறிவு பெற்ற இலங்கையை நோக்கி" நிதி கல்வியறிவு தினம் - 2025 

நிதி கல்வியறிவு பெற்ற இலங்கையை நோக்கி" நிதி கல்வியறிவு தினம் - 2025 
  • :

இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுரம் பிராந்திய அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 𝐅𝐢𝐧𝐋𝐢𝐭 𝐄𝐱𝐩𝐨 𝟐𝟎𝟐𝟓 கண்காட்சி, 2025 அக்டோபர் மாதம் 2ஆம் திகதி அன்று அனுராதபுரம் இலங்கை மத்திய வங்கி பிராந்திய அலுவலக வளாகத்திலும் சல்காது விளையாட்டு அரங்கிலும் காலை 08.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை நடைபெறும்...

ஒரே இடத்திலிருந்து பல சேவைகள்!

நிதி அறிவைப் பெறவும் உங்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் எங்களுடன் சேருங்கள்!

 

Related Articles