பல்கலைக்கழகங்களுக்கு பிரவேசிக்கும் அனைத்து பிள்ளைகளினதும் பாதுகாப்பு, நலன் பேணல் மற்றும் கற்றல் வசதிகள் குறித்து பல்கலைக்கழகங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்

பல்கலைக்கழகங்களுக்கு பிரவேசிக்கும் அனைத்து பிள்ளைகளினதும் பாதுகாப்பு, நலன் பேணல் மற்றும் கற்றல் வசதிகள் குறித்து பல்கலைக்கழகங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்
  • :

பல்கலைக்கழகங்களுக்கு பிரவேசிக்கும் அனைத்து பிள்ளைகளினதும் பாதுகாப்பு, நலன் பேணல் மற்றும் கற்றல் வசதிகள் குறித்து பல்கலைக்கழகங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள், நிர்வாக அதிகாரிகள் மற்றும் மாணவர்களுடன் ஆகஸ்ட் 3 ஆம் திகதி நடைபெற்ற கலந்துரையாடலின் போது பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.

Related Articles