பிடபெத்தர பிரதேச சபை ஊடாக நீண்ட காலமாக பராமரிப்பற்று மற்றும் சீர் செய்யப்படாது காணப்படும் வீதிகளை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாத்தறை மாவட்ட ஊடகப்பிரிவு தெரிவித்தது.
அதன்படி கத்தொடுவ, கொடகல, ரத்கஹதெனிய, கூடலுதொல, எலமல்தெனிய, பாடசாலை மாவத்தை ஆகிய வீதிகள் இவ்வாறு அபிவிருத்தி செய்யப்பட்டன.


