போதைப்பொருள் அனர்த்தத்தை தோற்கடிக்கின்ற "முழுநாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாடு மட்டக்களப்பில்...

போதைப்பொருள் அனர்த்தத்தை தோற்கடிக்கின்ற "முழுநாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாடு மட்டக்களப்பில்...
  • :

போதைப்பொருள் அனர்த்தத்தை தோற்கடிக்கின்ற "முழுநாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாடு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் எதிர்வரும் 20ஆம் திகதி பிற்பகல் 1.30மணிக்கு மட்டக்களப்பு வெபர் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.

IMG 20260511 WA0051போதைப்பொருள் அனர்த்தத்தை தோற்கடிக்கின்ற "முழுநாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாடு மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

Related Articles