பொதுநலவாய நாடுகள் கற்றல் நிர்வாகக் குழுவில் கலந்து கொள்வதற்காக தெற்காசிய பிராந்தியத்தின் பிரதிநிதியாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (24) காலை கனடாவுக்குப் புறப்பட்டார்.
பொதுநலவாய நாடுகள் கற்றல் நிர்வாகக் குழு ஜூன் 24 முதல் 26 வரை கனடாவின் வான்கூவரில் நடைபெறும்.


