தேசிய மக்கள் சக்தி அதிகாரம் அமைத்த உள்ளூராட்சி சபைகளின் எண்ணிக்கை 200 ஐத் தாண்டியது

  • :

தேசிய மக்கள் சக்தி இன்று (24)  உள்ளூராட்சி சபைகள் 200க்கும் அதிகமான இடங்களில் அதிகாரத்தை பெற்றுள்ளது.

உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேர்தல் கடந்த மே மாதம் 6ஆம் திகதி நடைபெற்றதுடன் , அதன் பெறுபேறுகளுக்கு அமைவாக எவ்வித கட்சிக்கும் அல்லது தரப்புக்கு பெரும்பான்மை அதிகாரம் பெற்றுக் கொள்ள முடியாது காணப்பட்ட உள்ளூர் அதிகார சபைகள் சிலவற்றில் கடந்த சில நாட்களில் அதிகாரத்தை அமைக்கும் பணிகள் இடம்பெற்றன.

அதன்படி வெளியிடப்பட்ட தேர்தல் பெறுபேறுகள் எவ்வித கட்சிக்குங அல்லது தரப்பிற்கு கிடைக்கப்பெறாத கொழும்பு, களுத்துறை காலி, குருநாகல், புத்தளம் மற்றும் நுவரெலியா மாநகர சபைகள் உட்பட நாட்டின் பிரதான நகர சபைகள் பலவற்றின் அதிகாரம் தேசிய மக்கள் சக்திக்கு கிடைக்கப்பெற்றது.

 

இன்று 24ஆம் திகதி வரை தேசிய மக்கள் சக்தியினால் இதுவரை அதிகாரம் அமைக்கப்பட்டுள்ள உள்ளூர் அதிகார சபைகள் பின்வருமாறு;

மாநகர சபைகள்

  1. கொழும்பு மாநகர சபை
  2. இரத்தினபுரி மாநகர சபை
  3. புத்தளம் மாநகர சபை
  4. பண்டாரவளை
  5. குருணாகல்
  6. நுவரெலியா
  7. களுத்துறை
  8. காலி

நகர சபைகள்

  1. கொலொன்னாவை
  2. பேலியகோடை
  3. ஹிக்கடுவ
  4. தலவாக்கலை லிந்துல
  5. சிலாபம்
  6. மாத்தளை

பிரதேச சபைகள்

  1. ஊவா பரணகம
  2. ஹல்தும்முல்லை
  3. மீகஹகிவுல
  4. மதவாச்சி
  5. மெததும்பர
  6. உடுநுவர
  7. மினிபே
  8. பண்டுவஸ்நுவர
  9. கொபைய்கனே
  10. தம்புள்ளை
  11. கலேவலை
  12. வெலிகந்த
  13. வவுனியா
  14. ஹபுதளை
  15. தெஹியோவிட
  16. ஹொரொவ்பொதானை
  17. கந்தகெடிய
  18. சொறனாதொட
  19. தொடங்கொடை
  20. யடியந்தொடை
  21. கந்தளாய்
  22. கடுவன
  23. மெதகம
  24. உகுவல
  25. கொடகவல
  26. சேருவில
  27. கொலொன்ன
  28. நவகத்தேகம
  29. இரத்தோட்டை
  30. மில்லனிய
  31. புலத்கொகுபிடிய
  32. பலாங்கொடை
  33. தனமல்வில

Related Articles