2026ஆம் ஆண்டுக்கான சித்திரைப் புத்தாண்டு சுபநேரச் சடங்குகளுக்கிணங்க, மரக்கன்றுகளை நடும் சுபநேர நிகழ்வு இன்று (23) முற்பகல் 9.01 மணிக்கு இசுருபாயவிலுள்ள கல்வி அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும், பிரதமருமான ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் இவ்வைபவம் இடம்பெற்றது.


