புதிய மக்கள் பிரதிநிதிகளுக்கான செயலமர்வு மத்திய மாகாண சபையில்

புதிய மக்கள் பிரதிநிதிகளுக்கான செயலமர்வு மத்திய மாகாண சபையில்
  • :

கண்டி மாவட்டத்தின் உள்ளூராட்சி அதிகார சபைகளுக்காக புதிதாக தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு தெளிவூட்டலை வழங்கும் ஒரு நாள் பயிற்சி செயலர்வு அண்மையில் (05) பல்லேகலை மத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இம்முறை கண்டி மாவட்டத்தின் உள்ளூர் அதிகார சபைகளுக்காக தெரிவு செய்யப்பட்ட 600 மக்கள் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்

Related Articles