தகவல் அறியும் உரிமை மற்றும் தகவல் தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பாக மாத்தறை மாவட்ட சமூகத்தினருக்குத் தெளிவூட்டல்
தகவல் அறியும் உரிமை மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பாக மாத்தறை மாவட்டத்தின் மக்களைத் தெளிவுபடுத்தும் நிகழ்வு அண்மையில் மாத்தறை மாவட்ட செயலக காமினி ஜெயசேகர கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதன் போது 2016 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பாக முழுமையான விவரங்கள் வழங்கப்பட்டன.
மாத்தறை மாவட்ட ஊடகப் பிரிவு


