தேர்தல் ஆணைக்குழுவின் 2026-2029 மூலோபாயத் திட்டத்தைத் தயாரிப்பதற்கான கருத்துகள் கோரப்படுகின்றன

தேர்தல் ஆணைக்குழுவின் 2026-2029 மூலோபாயத் திட்டத்தைத் தயாரிப்பதற்கான கருத்துகள் கோரப்படுகின்றன
  • :

தேர்தல் ஆணைக்குழுவின் 2026-2029 மூலோபாயத் திட்டத்தைத் தயாரிப்பது தொடர்பான கருத்துகள் மற்றும் பரிந்துரைகளைப் பெறுவதற்காக தேர்தல் ஆணைக்குழுவுடன் தொடர்புடைய பங்குதாரர்கள் மற்றும் அமைப்புகளுடன் தற்போது கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

 அதன்படி, மொனராகலை, மாத்தளை மற்றும் பதுளை மாவட்டங்களில் நடைபெற்ற கலந்துரையாடல்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.

Related Articles