2024 ஆண்டு நடாத்தப்பட்ட க.பொ.த. (உயர் தரப் பரீட்சை) பரீட்சைப் பெறுபேறுகள் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டது.
2024 ஆண்டு அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் ஒவ்வொரு
பாடத் துறைக்கும் பல்கலைக்கழகம் நுழைவிற்கு அவசியமான குறைந்தபட்ச "Z" புள்ளி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
#Srilanka #lka #SL #News #newsdotlk


