தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் சம்பளம் அல்லது சொந்த லீவுகள் இன்றி வாக்களிப்பதற்கு வசதியாக விடுமுறை வழங்கள்

தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் சம்பளம் அல்லது சொந்த லீவுகள் இன்றி வாக்களிப்பதற்கு வசதியாக விடுமுறை வழங்கள்
  • :

எதிர்வரும் 2025.05.06 ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமது வாக்கை அளிப்பதற்காக தனியார் துறையில் தொழில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு விடுமுறை வழங்குவதற்காக தொழில் தருணர்கள் நடவடிக்கை எடுத்தல் வேண்டும் என்று உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கட்டளைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய தேர்தலின் போது சம்பளம் அல்லது சொந்த லீவுகள் இழப்பின்றி தமது வாக்கை அளிப்பதற்கு வசதியாக விடுமுறை வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை,

ed7b19a5 59fa 442e b0e6 504e4780d4ff

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]