உயர்தர கலைப் படைப்புகள் செழித்து வளரக்கூடிய சூழலை உருவாக்குவது போலவே, கலைஞர்கள் தங்கள் கலைப் படைப்புகள் மூலம் வாழ்வதற்கு ஏற்ற சூழலையும் நாட்டில் ஏற்படுத்த வேண்டும்.
மார்ச் 6 ஆம் திகதி அலரி மாளிகையில் இடம்பெற்ற 44 வது இளைஞர் விருது விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.