இலங்கை மின்சார சபையை மீள கட்டமைப்பது தொடர்பான மேலுமொரு கலந்துரையாடல்

  • :

இலங்கை மின்சார சபையை மீள கட்டமைப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று (26) நடைபெற்றது.

எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி மற்றும் இலங்கை மின்சார சபையின் பொதுமுகாமையாளர் மற்றும் தேலதிக பொதுமுகாமையாளர்களுக்கு இடையே இந்த விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

Related Articles