இன்று (24) பாராளுமன்றம் கூடுகிறது .
இன்றைய பாராளுமன்றம் மு.ப. 09.30 - பி.ப. 5.30 மணி வரை கூடுகிறது.
இன்று பாராளுமன்றத்தில் மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ ருக்மன் சேனாநாயக்க, கௌரவ ரெஜினால்ட் பெரேரா, கௌரவ சிறினால் டி மெல், கௌரவ (டாக்டர்) ஐ.எம். இல்யாஸ், ஆகியோர் மீது இன்று காலை 10:00 மணிக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது.
காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்றைய நாளுக்கான ஒழுங்குப் பத்திரம்: https://www.parliament.lk/.../orderp.../1737635862005742.pdf