ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொலிஸ்மா அதிபர் இடையில் சந்திப்பு

ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொலிஸ்மா அதிபர் இடையில் சந்திப்பு
  • :

இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் என்டோ பிரன்சே மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று (28) பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்றது.

இலங்கை பொலிஸ் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றிற்கு இடையில் எதிர்கால ஒத்துழைப்புக்களை வலுப்படுத்தல், சட்டத்தின் ஆட்சி மற்றும் சமூக பொலிஸ் சேசவைகளை விரிவுபடுத்தல் என்பன குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இந்த சந்திப்பின் இறுதியில் இருதரப்பினருக்கும் இடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாற்றப்பட்டன.

Related Articles