அம்பாறை மாவட்டத்தில் உள்ளக அலுவல்கள் பிரிவு(IAU) திறந்து வைக்கப்பட்டது

அம்பாறை மாவட்டத்தில் உள்ளக அலுவல்கள் பிரிவு(IAU) திறந்து வைக்கப்பட்டது
  • :

அரசாங்க நிறுவனங்களில் ஊழலை இல்லாதொழித்தல் மற்றும் சிறந்த கலாச்சாரத்தை மேம்படுத்தல், வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்பு பொறுப்புணர்வை உறுதி செய்தல், நெறிமுறை நிருவாகத்தை முன்னேற்றுதல், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்கள் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு வுடன் இணைந்து சட்ட அமலாக்கத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஒத்துழைப்பை வழங்கும் நோக்கில் வினைத்திறனான அரச சேவையை வழங்கும் நோக்கில் அம்பாறை மாவட்ட உள்ளக அலுவல்கள் பிரிவு (IAU) அண்மையில் (23) திறந்து வைக்கப்பட்டது.

இணைப்பதிகாரி - எஸ். ஜெகராஜன், அம்பாறை மேலதிக மாவட்ட செயலாளர், உள்ளக அலுவல்கள் பிரிவு த் தலைவர், மாவட்ட செயலகம், அம்பாறை

தொலைபேசி இலக்கம்- 063- 2053696
வாட்ஸ்அப் இலக்கம் - 071- 5506030
மின்னஞ்சல் - This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Related Articles