இறால்களின் மீள்ஏற்றுமதிக்கான புதிய தரநிலை செயற்பாட்டு நடைமுறை (SOP) அறிமுகம் - தொழில்துறை சவால்களுக்கான தீர்வு

இறால்களின் மீள்ஏற்றுமதிக்கான புதிய தரநிலை செயற்பாட்டு நடைமுறை (SOP) அறிமுகம் - தொழில்துறை சவால்களுக்கான தீர்வு
  • :

இலங்கையில் இறால் ஏற்றுமதித் துறை எதிர்கொண்டுள்ள பல சவால்களுக்கு தீர்வை வழங்கி, இறால் மீள் ஏற்றுமதிக்காக புதிய மற்றும் விரிவான, தரச் செயற்பாட்டு நடைமுறையொன்று (Standard Operating Procedure - SOP ) மீன்பிடி நீர் வளங்கள் அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Related Articles