பாதுக்கை இளைஞர் சபை பிரதேச நிருவாக சபைத் தேர்தல் அண்மையில் (10) பாதுக்கை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதற்காக பாதுக்கை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சகல கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 46 இளைஞர் சமூக இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டனர்.


