இராணுவப் புலனாய்வு தகவலின் அடிப்படையில், 20 லட்சத்திற்கும் அதிகமான பெறுமதியான சட்டவிரோத சிகரெட்டுகளுடன் இருவர் கைது

  • :

 இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், 2026.05.16 ஆம் திகதி வெல்லவத்தை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 2,016,000.00 ரூபாய் பெறுமதியான 22,400 சட்டவிரோத சிகரெட்டுகளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.

Related Articles