கொட்டவில நீச்சல் தடாகம் (50 மீட்டர்) மற்றும் விளையாட்டு மைதானத்தை எதிர்காலத்தில் பாடசாலைகளுக்கு மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கு விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் பயிற்சி வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் காலியில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்ட தேசிய விளையாட்டுப் போட்டிகளில் ஒரு பகுதி போட்டிகளை கொட்டவிளவில் நடாத்துவதற்கு அண்மையில் (06.03.2025) அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி உட்பட்ட குழுவினர் மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தின் போது கவனம் செலுத்தப்பட்டது.