பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களுக்கான மனப்பாங்கு விருத்தி வேலைத்திட்டம் அண்மையில் (01) தம்புத்தேகம பிரதேச செயலாளர் பிரிவில் பெல்லன் கடவல மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இது கல்வி அமைச்சு மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை என்பன ஒன்றிணைந்து "சுரகும் பவ்வ" திட்டத்தை முன்னிட்டு பாடசாலை பாதுகாப்புக் குழு நடைமுறைப்படுத்தப்பகிறது.


