Clean Srilanka திட்டம் தியத்தலாவை நகரில்

Clean Srilanka திட்டம் தியத்தலாவை நகரில்
  • :

Clean Srilanka திட்டத்தை முன்னிட்டு ஹப்புத்தளை பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகம் இணைந்து தியத்தலாவை நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளை சுத்தம் செய்யும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

இதன்போது முறையற்ற விதத்தில் காணப்பட்ட குப்பைகளை அகற்றல், பிளாஸ்டிக் உட்பட உக்காத கழிகளை மீள்சுழற்சி செயல்முறைக்கு உட்படுத்துதல் மற்றும் அதை முறையாக அப்புறப்படுத்துதல். நகரை சுத்தமாக வைத்திருப்பதற்கு மக்களை விழிப்புணர்வவூட்டல் என்பன நடைபெற்றது.

Related Articles